BBC News, தமிழ் - முகப்பு

Top story

பிற செய்திகள்

உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் - அம்பலப்படுத்தும் புலனாய்வு

650 செய்தியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) இந்த ஆவணங்களை ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

நீட்: ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட்

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, தமிழ் வழியில் படித்த 19.79 சதவீத மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர இடம் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ் வழியில் படித்த 1.99 சதவீத மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது.

ஐநா உரையில் இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதை தவிர்த்த கோட்டாபய ராஜபக்ஷ - நடந்தது என்ன?

இலங்கையின் உள்ளக பிரச்னைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாக தீர்க்கப்பட வேண்டும் எனவும், அதற்காக புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி, ஐநா பொதுச் செயலாளரிடம் கூறியிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ.

விராட் கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் - 6 சுவாரசிய தகவல்கள்

5. சர்வதேச அளவில் இதுவரை நான்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தனர். தற்பொழுது ஐந்தாவது வீரர் ஆக்கியுள்ளார் விராட் கோலி.

அறிவியல்

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

பெர்சி உலவு வாகனம் சேகரித்திருக்கும் தகவல்களில் இருந்து ஒரு நதி, ஏரியில் வந்து கலந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது. ஏரியைச் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக ஆற்றின் ஓட்டம் குறைந்து, பூமியில் நாம் காண்பதைப் போன்ற ஆப்பு வடிவிலான வண்டல் மண் படுகை அல்லது டெல்டா உருவாகி இருக்கிறது.

கலை கலாசாரம்

இந்திய தொல்லியல் துறையில் வடக்கு - தெற்கு பேதம் உள்ளதா? : 'கீழடி' அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி

கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது தென்னிந்திய கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

புகைப்பட தொகுப்பு

பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்

இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்